காளி சிந்து ஆறு
Appearance
காளி சிந்து ஆறு (Kali Sindh) (இந்தி: काली सिंध) இந்திய மாநிலமான இராஜஸ்தானில் பாயும் ஆறுகளில் ஒன்றாகும்.
உருவாகுமிடம்
[தொகு]காளி சிந்து ஆறு மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதியின் தேவாஸ் மாவட்டத்தில் உற்பத்தியாகி, இராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மாதோபூர் மாவட்டம் மற்றும் ஜாலாவார் மாவட்டம் வழியாக பாய்ந்து பின்னர் சம்பல் ஆற்றில் கலக்கிறது.
பாயுமிடங்கள்
[தொகு]காளி சிந்து ஆறு மத்தியப் பிரதேசதின் மால்வா பாய்ந்து, பின் இராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோப்பூர் மற்றும் ஜாலாவார் மாவட்டம் வழியாக பாய்கிறது.
துணை ஆறுகள்
[தொகு]காளி சிந்து ஆற்றின் துணை ஆறுகள் பர்வான் ஆறு, நிவாஜ் ஆறு மற்றும் அகு ஆறுகளாகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kali Sindh River". india9. பார்க்கப்பட்ட நாள் 2010-07-07.
வெளி இணைப்புகள்
[தொகு]